[Advaita-l] Joyous 59th Vardanthi of H.H. Bharathi Theertha Mahaswamigal

Mahadevan Babu babunim at optushome.com.au
Fri Apr 3 05:04:17 CDT 2009


This is truly Guru's Grace indeed.
We haven't probably met,  I am your uncle from Sydney (Sri  
T.M.Mahadevan's son). Your grandfather is my Periappa.
I will communicate to you in person.

But, wanted to thank the forum where the common goal of Advaita  
vedanta brings people together.

Sri Gurubyyo Namaha

Pranams
M.Babu
On 03/04/2009, at 7:54 PM, Sriram Krishnamurthy wrote:

> Hi Mr. Mahadevan Babu,
>
> Very glad to read the Swamigal inspired work. I introduce myself as
> grandson(daughter's son) of Sri Ramasubramania Iyer of Tirunelveli.(Ex
> Dharmadhikari of Tirunelveli Sringeri Mutt)
>
> Warm regards,
> Sriram Krishnamurthy
>
> 2009/4/2 Mahadevan Babu <babunim at optushome.com.au>
>
>> Dear Asthikas,
>> Sri Gurubyo Namaha !!!
>> I pray to the Lotus Feet of Jagadguru Sri Sri Sri Bharahti Theertha
>> Mahaswamigal to grace us all with the path to Shreyas.
>> 1st April 2009 (Indian Time) / 2nd April 2009 (US Time) marks the  
>> 59th
>> Vardanthi (Birthday) of the Mahaswamigal.
>> On this joyous day, I wish to share with you the Akshara Mala that  
>> I was
>> able to submit on to his Lotus Feet in Tamil by the Grace of  
>> Acharyal and
>> Sharadambal.
>> Please excuse me that I have not yet translated & transliterated in
>> English.
>>
>> அக்ஷரங்களில் அகாரமாய்  
>> விளங்கிட்டு
>> அகிலலோகத்தின்  
>> சாக்ஷியாய்  
>> திகழ்ந்திட்டு
>> அபிநவ வித்யாதீர்த்தரின்  
>> நிழலாய் நின்றிட்டு
>> அன்பின் ரூபமான  
>> எங்கள்குரு ஶ்ரீ பாரதீ  
>> தீர்த்தரே !
>>
>> ஆஸ்தீக தர்சனமாம் ஆறு  
>> அவற்றின்
>> ஆற்றாய் பெருகிட்டு  
>> அருள்வார்
>> ஆத்மஞானத்தை சுடர் விட்டு
>> ஆதார ரூபமான எங்கள்குரு  
>> ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>>
>> இருமையற்ற இருப்பே உண்மை
>> இலாமையுடைய தோற்றமே மாயை
>> இத்தத்துவத்தை உலகுக்கு  
>> போதித்து
>> இனிய ரூபமான எங்கள்குரு  
>> ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>>
>> ஈடற்ற வித்தையின்  
>> இருப்பிடமே
>> ஈர்த்திடும் மாயையெனும்  
>> இருட்டினை
>> ஈட்டியெனும் ஞானத்தால்  
>> தகர்த்திட்டு
>> ஈசனின் ரூபமான எங்கள்குரு  
>> ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>>
>> உபநிடதச் சாரமான அத்வைத
>> உண்மையை உலகுக்கு  
>> போதிக்கவே
>> உருவெடுத்த  
>> வித்யாதீர்த்த சீடரே
>> உலககுரு எங்கள்குரு ஶ்ரீ  
>> பாரதீ தீர்த்தரே !
>>
>> ஊனாயினும் ஞான மூடாயினும்
>> ஊக்கமுடன்  
>> குருபக்தியுடன் பணிய
>> ஊக்குவிக்குமே சாதன  
>> சதுஷ்டயம்
>> ஊர்த்வ மூலமான எங்கள்குரு  
>> ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>>
>> எவ்விடத்திலும்  
>> பூர்ணமாய் நிறைந்து
>> எக்காலத்திலும் திடமாய்  
>> நின்றிட்டு
>> எவ்வுயிரிலும் கருணையாய்  
>> பரவிடும்
>> எம்பெருமான் ரூபமான  
>> எங்கள்குரு ஶ்ரீ பாரதீ  
>> தீர்த்தரே !
>>
>> ஏகமான ப்ரும்மமே சத்தியம்
>> ஏனையால் ஏற்றதாழ்வு  
>> எண்ணலாகாது
>> ஏற்றிருக்கும்  
>> தெய்வரூபத்தில் என்று
>> ஏனையோர்க்கு போதித்த  
>> எங்கள்குரு ஶ்ரீ பாரதீ  
>> தீர்த்தரே !
>>
>> ஐம்பொறிகளுக்கு எட்டாத  
>> வஸ்துவாம்
>> ஐந்துறையினுள் புதைந்த  
>> பொக்கிஷமாம்
>> ஐயன் குருவின் அருளாலே  
>> அறியுமந்த
>> ஐயனான எங்கள்குரு ஶ்ரீ  
>> பாரதீ தீர்த்தரே !
>>
>> ஒலிக்கும் மறையின்  
>> தத்துவமே
>> ஒளிக்கு ஒளியான ஞானரூபமே
>> ஒடுங்கும் எல்லாம்  
>> சுத்தசைத்தன்யமே
>> ஒப்பில்லை உமக்கு  
>> எங்கள்குரு ஶ்ரீ பாரதீ  
>> தீர்த்தரே !
>>
>> ஓங்கிடும் உண்மையின்  
>> உறைவிடம்
>> ஓதிடும் மறைகளின்  
>> அந்தமாம்
>> ஓரான தத்துவத்தின்  
>> சாரமாம்
>> ஓங்கார ரூபமான எங்கள்குரு  
>> ஶ்ரீ பாரதீ தீர்த்தரே !
>>
>> ஒன்றிட்டு குருவடியினில்  
>> வீழ்ந்திட்டால்
>> ஔஷதமது அஞ்ஞானப்  
>> பிணியினுக்கு
>> ஓடமது சம்சாரக்கடலை  
>> கடப்பதற்க்கு
>> ஔதார்ய மூர்த்தியான  
>> எங்கள்குரு ஶ்ரீ பாரதீ  
>> தீர்த்தரே !
>>
>>                                     மஹாதேவன்  
>> பாபு
>> Mahadevan Babu
>> babunim at optushome.com.au
>>
>>
>> _______________________________________________
>> Archives: http://lists.advaita-vedanta.org/archives/advaita-l/
>> http://blog.gmane.org/gmane.culture.religion.advaita
>>
>> To unsubscribe or change your options:
>> http://lists.advaita-vedanta.org/cgi-bin/listinfo/advaita-l
>>
>> For assistance, contact:
>> listmaster at advaita-vedanta.org
>>
> _______________________________________________
> Archives: http://lists.advaita-vedanta.org/archives/advaita-l/
> http://blog.gmane.org/gmane.culture.religion.advaita
>
> To unsubscribe or change your options:
> http://lists.advaita-vedanta.org/cgi-bin/listinfo/advaita-l
>
> For assistance, contact:
> listmaster at advaita-vedanta.org
>

Dev Babu
babunim at optushome.com.au





More information about the Advaita-l mailing list