[Advaita-l] ***UNCHECKED*** A Tamil composition on Shankaracharya by the Kanchi Acharya

V Subrahmanian v.subrahmanian at gmail.com
Fri Oct 16 12:41:41 EDT 2020


This composition, by HH Sri Jayendra Saraswati Swamigal, is based on an
already existing composition, but addressed to Shankaracharya:  It has been
rendered in the video by a disciple:

https://www.youtube.com/watch?v=LsA2l6cvcVQ

எப்படி பாடினாரோ குருநாதனை
அப்படி பாட நான் ஆசை கொண்டேன் குருவே

தோடக்கரும் பத்மபாதரும்
சுரேஸ்வராச்சார்யரும்
ஹஸ்தாமலகாசார்யரும் சங்கர குருநாதனை (எப்படி பாடினரோ)

காலடியில் உதித்து கால் நடையாய் நடந்து
காசி முதல் காஞ்சி வரை
காமகோடி பீடம் அமைத்து
வேற்றுமையில் ஒற்றுமை சொன்ன
வேதாந்த வித்தகரை

வேதனைகள் தீர்த்துவைக்கும்
சத்குரு நாதனை
வேற்றுமையில் ஒற்றுமை சொன்ன
வேதாந்த வித்தகரை
வேதனைகள் தீர்த்துவைக்கும்
ஜகத்குரு நாதனை   (எப்படி பாடினரோ


More information about the Advaita-l mailing list