[Advaita-l] Shankaracharyara image in Chidambaram temple

V Subrahmanian v.subrahmanian at gmail.com
Wed Aug 9 17:45:05 EDT 2023


A post in FB says that a four feet tall image of Bhagavatpada was
consecrated by the Thillai Dikshitars in the Chidambaram temple in the
1970's. In 2018 when the Adbhushekam for the Divine Mother happened, the
Shankara image too was included.


https://www.facebook.com/684889718/posts/pfbid034U9MAoWWdBphth7pJ8mKdAxMB6TnSYG4eTdYJkBnsEUKYMKpZiySAfwGT9QhUWhFl/?app=fbl

13/08/2022

Nataraja Deekshidhar Dhandapani Swamy:
தில்லை ஆடவல்லான் ஆலயத்தில் சிதம்பரம் தீக்ஷிதர்களே '70களில் ஸ்தாபித்த 4அடி
உயரம் கொண்ட ஸ்ரீபகவத்பாத மூர்த்தம் உள்ளது, சிவகாமசுந்தரி அம்மன் ஸந்நிதியில்
தனி ஸந்நிதியாக.

2018ல் தீக்ஷிதர்கள் முயற்சியால் சிவகாம சுந்தரி அம்பிகைக்குக் கும்பாபிஷேகம்
நடைபெற்ற பொழுது ஸ்ரீ ஆதி சங்கரருக்கும் சேர்த்தே அபிஷேகம் நடந்தேறியது.

अरुण वि:
ஆதிசங்கரரின் மூர்த்தம் சிவகாமசுந்தரி அம்பாள் பிரகாரத்திற்கு அருகில்
அமைந்துள்ளது. இந்த வருடம் கூட ஆதிசங்கரருக்கு ருத்ராபிஷேகம் நடைபெற்றது.

(எந்த ஶங்கர மடமும் இவற்றையெல்லாம் திணிக்கவில்லை)


More information about the Advaita-l mailing list