[Advaita-l] A Tamil-English post on Kamban's 'rope-snake' type analogy
V Subrahmanian
v.subrahmanian at gmail.com
Thu Nov 30 06:24:53 EST 2023
கம்பன் கையாண்ட 'கயிற்றில் பாம்பு' உவமை
https://www.youtube.com/watch?v=gpjjoaqsG64
<https://www.youtube.com/watch?v=gpjjoaqsG64&fbclid=IwAR3jdgu0Npi9GnvoNb6VZ1DTLGM1xlT49a2oeKP_2OoVVn6HHYscI6MuK8Y>
இதில் 24.0 நிமிடம் முதல் ஸ்ரீ சுந்தர் குமார் கம்ப ராமாயணச் சம்பவத்தை
விவரிக்கிறார். கம்பன் பயன்படுத்திய கயிறு-பாம்பு (பூமாலையில் பாம்பு) ஒப்புமை
உள்ளது. ராமர் (சகுணன்) உண்மையில் வேதாந்தத்தின் ப்ரஹ்மம் என்று அவர் மேலும்
கூறுகிறார். மிக சுவாரசியமான நிகழ்வை நினைவு கொள்கிறார்.
அத்வைதத்தில் மிகப் பரவலாக உள்ளது இவ்வுவமை. ராமானுஜ மதத்தில் கயிற்றில்
தோன்றிய பாம்பு பொய்யல்ல; அது உண்மையே:
https://www.scribd.com/document/413133651/Khyati-Vada
<https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.scribd.com%2Fdocument%2F413133651%2FKhyati-Vada%3Ffbclid%3DIwAR3mn3i-k-MptsD9MEkLfjJ3juTlGx8dzDTqIsf8Eh3fNaidLfWcWU6qn-w&h=AT2kDAGQNwkmLmO1u0ciVukze7qhpFqG8kfCgUZTICQeFIwOiMuVlSrW09-thGuTwvJc8uXlL5-hn2qKcEtC5BzQLGOohnX5QHajg8ysogDqU8L1KmtWlpqVsM6uPIFiSalG&__tn__=-UK-R&c[0]=AT3dOcBhKVTx4X9JVOj-0bslWi1M_4OGst9pi75pWpFOoPYc3M_oKY53kMPjYyGBWyRkhtTCyXzgHrTbqi_jx1FmVASXKFkv4hST0ICZrpx_h7te9aDdaYunmKN_zNPXrBhBbpTGwT_Cx1vh7TuEuAH1pl2ojQ>
The vishiShTAdvaita theory of satkhyAti is also called yathArthakhyAti.
According to this theory, all perceptual knowledge, whether it be of an
illusion or otherwise, is valid. "satkhyAtirnAma jnAnaviShayasya
satyatvam.h." This is the theory of satkhyAti which holds that the content
(object) of a cognition is real. It recognizes bhrama o rillusion only by
virtue of the fact that there can be no meaningful activitywith regard to
the "illusory" object. The silver that is perceived in nacre is real but it
cannot be part of any activity, such as picking it up. Therefore, the
silver is bhrama.
அன்பர் 'ஜடாயு'வின் ஒரு ஆய்வுக் கடுரை கம்பன் கூறும் வேதாந்தக் கருத்துக்ளை
விளக்குகிறது, சங்கரரின் பல கூற்றுகளையும் உபநிடத்தையும் மேற்கோள் காட்டி -
https://valamonline.in/2019/07/blog-post-2.html
<https://valamonline.in/2019/07/blog-post-2.html?fbclid=IwAR2JdwEizPl2VrJzpBfHArNrydkxOAAZ7FhmldN10Hf4yCj9mFvG8m9Yuag>
More information about the Advaita-l mailing list